ஆலிவர், பெங்க்குக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு!
ஸ்டாக்ஹோம்: 2016ம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை லண்டனில் பிறந்த ஆலிவர் ஹார்ட்டும், பின்லாந்தில் பிறந்த பெங்க் ஹோம்ஸ்ட்ரோமும் பெறுகின்றனர். இதற்கான அறிவிப்பு ஸ்டாக்ஹோமில் இன்று வெளியிடப்பட்டது.

இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் பிறந்த ஆலிவரும், பின்லாந்தில் பிறந்த பெங்க்கும் இந்தப் பரிசை பகிர்ந்து கொள்கின்றனர்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணி புரிந்து வரும் ஆலிவர் ஹார்ட்டும், அமெரிக்க எம்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் பணி புரிந்து வரும் பெங்க் ஹோம்ஸ்ட்ரோமும் பொருளாதாரத் துறையில் ஒப்பந்தம் தொடர்பாக புதிய ஆய்வு ஒன்றை நடத்தினார்கள். மேலும், இந்த ஆய்வின் மூலம் பிரச்சனைகள் இல்லாமல் ஒப்பந்தங்களை வடிவமைப்பது குறித்தும் ஆய்வுகளை மேற்கொண்டனர். இவர்களின் இந்த புதிய ஆய்விற்கே நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
1969ம் ஆண்டில் இருந்து பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்னர் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications