கம்பியப் பிடிக்காம நடப்பாருய்யா எங்க குழந்தைச்சாமி!!
பியாங்யாங்: வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் வாக்கிங் ஸ்டிக் உதவியில்லாமல் நடக்க ஆரம்பித்து விட்டாராம்.
கிட்டத்தட்ட பிறந்த குழந்தை ரேஞ்சுக்குப் போய் விட்டது கிம்மின் நிலைமை. பல வாரங்களாக ஆள் அட்ரஸே இல்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில்தான் அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது தெரிய வந்தது.

ஆறு வார இடைவெளிக்குப் பின்னர் சில நாட்களுக்கு முன்பு அவர் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் வெளியுலகில் தனது நடமாட்டத்தைத் தொடங்கினார். கணுக்காலில் ஏற்பட்ட நீர்க்கட்டி விரிவாகிப் போனதால் அவரால் நடக்க இயலாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் அந்தக் கட்டியை ஆபரேஷன் மூலம் அகற்றியதால் அவர் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நடக்க ஆரம்பித்தார்.
இந்த நிலையில் தற்போது வாக்கிங் ஸ்டிக் இல்லாமல் மொள்ள மொள்ள அவர் நடக்க ஆரம்பித்துள்ளாராம். ராணுவ அதிகாரிகளையும் அவர் சந்திக்க ஆரம்பித்துள்ளார்.
இதுகுறித்த புகைப்படத்தையும், செய்தியையும் அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications