For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேட்டோ புதிய செயலராக நார்வே முன்னாள் பிரதமர் ஜெனஸ் ஸ்டோல்டன்பெர்க்

By Mathi
Google Oneindia Tamil News

பிரெஸ்ஸெல்ஸ்: "நேட்டோ"வின் புதிய செயலராக நார்வே நாட்டின் முன்னாள் பிரதமர் ஜெனஸ் ஸ்டோல்டன்பெர்க் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு எனப்படும் நேட்டோ என்பது ஒரு ராணுவக் கூட்டணி அமைப்பாகும். இதில் 28 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன.

Norway ex-PM Jens Stoltenberg named new NATO chief

இதன் பொதுச்செயலராகவும் வடக்கு அட்லாண்டிக் கவுன்சில் தலைவராகவும் தற்போது ஆண்டர்ஸ் அன்டேர்ஸ் போக் ரஸ்முசென் பணியாற்றி வருகிறார்.

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த இவரது 5 ஆண்டுகால பதவிக் காலம் வரும் அக்டோபர் மாதம் முடிவடைகிறது. இதனால் தற்போது நேட்டோ அமைப்பு அடுத்த செயலராக நார்வேயின் முன்னாள் பிரதமர் ஜெனஸ் ஸ்டோல்டன்பெர்க்கை நியமித்துள்ளது. இவர் அக்டோபர் மாதம் இந்தப் பொறுப்பை ஏற்பார்.

English summary
The NATO decided Friday to appoint Jens Stoltenberg as secretary general of NATO and chairman of the North Atlantic Council, in succession to Anders Fogh Rasmussen.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X