சிறந்த துணை நடிகருக்கான வாய்ப்பை இழந்தார் என்ஆர்ஐ நடிகர் தேவ் படேல்
Subscribe to Oneindia Tamil
லாஸ் ஏஞ்சல்ஸ்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் நடிகர் தேவ் படேல் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை பெறுவதற்கான வாய்ப்பை இழந்தார்.
ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடந்தது. இந்த விழாவில் 24 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் சிறந்த துணை நடிகருக்கான விருதுக்கு மஹெர்ஷலா அலி, தேவ் படடேல் உள்ளிட்டோர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் அந்த விருதை மஹெர்ஷாலா அலி தட்டிச் சென்றார். இதனால் அந்த வாய்ப்பை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் நடிகர் தேவ் படேல் இழந்தார்.
கடந்த 2009-ஆம் ஆண்டில் ஆஸ்கர் விருதுகளை குவித்த ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்தவர் தேவ் படேல் ஆவார். லயன் என்ற படத்தில் துணை நடிகராக நடித்ததற்காக இவரது பெயர் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது.
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications