எல்லா இடம் போறீங்க.. விவசாயிகள பார்க்க மாட்டீங்களா- 'ஷேக்கை' வைத்து மோடியை கலாய்க்கும் வைரல் வீடியோ
பிரதமர் நரேந்திர மோடி உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செல்லும் போது விவசாயிகளையும் சந்திக்கலாமே என்று சவுதி அரேபியா ஷேக் ஒருவர் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அபுதாபி: பிரதமர் மோடி நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செல்லும் போது விவசாயிகளை ஒரு எட்டு பார்த்து விடலாமே என்று வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் ஷேக்கை வைத்து கலாய்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளார். இந்த நிகழ்ச்சியின் போது அவர் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடக்கிவைக்கும் வைக்கிறார். மேலும் காந்தி நகரில் நடைபெறும் ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கியின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இந்நிலையில் பிரதமரின் பயணத்தை வைத்து வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் சவுதி அரேபியா ஷேக் ஒருவர் மூலமாக கலாய்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், விவசாயி போறாடுறான், விவசாயி கஷ்டத்தை கேட்க யாருமில்லை வந்து முகம் கொடுத்துகூடப் பேச மாட்றாங்க. எல்லாப் பக்கமும் போற மோடி விவசாயியை முகம் கொடுத்து பார்க்க மறுக்கிறார் என்று கூறுகிறார்.
மேலும் "மோடி நீங்க மக்களை பார்க்கணும், அவங்க தான் எல்லாமே, விவசாயி நன்றாக இருக்க வேண்டும், உதவி செய்யுங்கள். மக்கள் இருந்தால் தான் நீங்கள்" என்றும் கூறுகிறார் ஷேக். ஷேக்கை வைத்து வெளிநாடு வாழ் இந்தியர் கலாய்க்கும் வீடியோவை நீங்களும் பார்த்து எஞ்சாய் பண்ணுங்க.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications