லண்டன் தெருக்களில் நிர்வாணமாக சைக்கிள் ஓட்டிய இந்திய பெண்: அதிர வைக்கும் வீடியோ
லண்டன்: உலக சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த லண்டனில் நடந்த நிர்வாண சைக்கிள் ரைடில் முதல் முறையாக ஒரு இந்திய பெண் கலந்து கொண்டது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உலக சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நிர்வாண சைக்கிள் ரைடு நடத்தப்படுவது வழக்கம். இந்த ரைடில் இதுவரை ஒரு இந்திய பெண் கூட கலந்து கொண்டது இல்லை. இந்நிலையில் இந்த ஆண்டு நடந்த ரைடில் மீனாள் ஜெயின் என்ற இளம் இந்திய பெண் கலந்து கொண்டு நிர்வாணமாக சைக்கிள் ஓட்டினார்.

ஒரு இந்திய பெண் நிர்வாணமாக சைக்கிள் ஓட்டியது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஆனால் வெளிநாட்டவர்களோ மீனாளின் துணிச்சலை பாராட்டியுள்ளனர்.இது குறித்து வெளிநாட்டவர்கள் கூறியிருப்பதாவது,
மீனாளை நினைத்து பெருமையாக உள்ளது. எந்த ஒரு இந்தியரும் செய்யாததை அவர் செய்துள்ளார். அவரது துணிச்சலை பாராட்டுகிறோம். பொது இடத்தில் நிர்வாணமாக இருக்க அவர் முன்வந்ததில் இருந்து அவரது துணிச்சல் தெரிகிறது.

அவர் மிகவும் அழகாக உள்ளார். அவருக்கு கவர்ச்சிகரமான உடல்வாகும் உள்ளது. லண்டன் நகர தெருக்களில் நிர்வாணமாக சைக்கிள் ஓட்டிய துணிச்சல் பெண் என தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications