மேலதிருவேங்கடநாதபுரம்: இந்த ஊரின் பெயரை உச்சரிக்க படாதபாடுபட்ட நியூயார்க் டைம்ஸ்
நியூயார்க்: அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகும் வாய்ப்பை இழந்த தமிழர் ஸ்ரீ ஸ்ரீனிவாசனின் சொந்த ஊரான நெல்லை அருகே உள்ள மேலதிருவேங்கடநாதபுரத்தின் பெயரை உச்சரிக்க நியூயார்க் டைம்ஸ் சிரமப்பட்டுள்ளது.
அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த அண்டோனின் ஸ்கேலியா இறந்ததை அடுத்து அந்த பதவிக்கு இந்திய அமெரிக்கரான தமிழர் ஸ்ரீ ஸ்ரீனிவாசனை ஒபாமா நியமிக்கக்கூடும் என்று கூறப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் வாய்ப்பை ஸ்ரீனிவாசன் இழந்தார்.

இந்நிலையில் ஸ்ரீ ஸ்ரீனிவாசன் பற்றி செய்தி வெளியிட நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் அவரின் சொந்த ஊரான நெல்லை அருகே உள்ள மேலதிருவேங்கடநாதபுரத்தின் பெயரை உச்சரிக்க படாதபாடு பட்டுள்ளது.
மேலதிருவேங்கடநாதபுரம் என்ற பெயரை உச்சரிக்க நியூயார்க் டைம்ஸ் அலுவலகத்தில் இருந்தவர்களால் முடியவில்லை. இருப்பினும் விடா முயற்சி செய்து திக்கி திணறி ஒரு வழியாக உச்சரித்துள்ளனர்.
நியூயார்க் டைம்ஸை சேர்ந்த தெற்காசிய பிரிவு தலைமை ஆசிரியர் எல்லன் பேரி மேலதிருவேங்கடநாதபுரத்திற்கே சென்று ஒருவரை அந்த ஊரின் பெயரை உச்சரிக்க வைத்துள்ளார். மேலதிருவேங்கடநாதபுரம் என்று இப்படி ஒரு பெரிய பெயரில் தமிழகத்தில் ஒரு ஊர் உள்ளது என்பதை நியூயார்க் டைம்ஸ் ஊழியர்களால் நம்பவே முடியவில்லை.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications