பாகிஸ்தானில் ஒபாமா போட்டோவுடன் 'போலி வயாக்ரா' அமோக விற்பனை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் புகைப்படத்துடன் கூடிய அயோபாமா என்ற போலி வயாக்ரா மாத்திரைகள் அமோகமாக விற்பனையாகின்றன.
பாகிஸ்தானின் கைபர் பக்டுங்வா மாகாண தலைநகரான பெஷாவரில் உள்ள சந்தையில் ஆண்களின் பாலியல் உணர்வுகளை தூண்டும் போலி வயாக்ரா மாத்திரைகள் அமோகமாக விற்பனைவயாகின்றன. பாகிஸ்தானில் இந்த மாத்திரை விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டிருப்பதால் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்படுகிறது.
அவ்வாறு கடத்தி வரப்படும் போலி வயாக்ரா மாத்திரைகள் மருந்துக் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த போலி மாத்திரை விற்பனை பெஷாவரில் சக்கை போடு போடுகிறது. இதில் விந்தை என்னவென்றால் இந்த மாத்திரைகளின் அட்டையில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் புகைப்படம் உள்ளது. மாத்திரைக்கு பெயர் அயோபாமா ஆகும்.
இளைஞர்கள் அந்த மாத்திரைகளை அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். அந்த மாத்திரைகள் எங்கு, யாரால் தயாரிக்கப்படுகிறது என்று தெரியவில்லை. இதனால் கடும் பின்விளைவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு பின்விளைவுகளும் ஏற்பட்டுள்ளது. அதற்கு தகுதி இல்லா மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாகக் கூறப்படுகிறது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications