உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களுக்கு ஈத் அல் அதா வாழ்த்து: ஒபாமா
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களுக்கு தனது ஈத் அல் அதா நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.
இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் நாளை கொண்டாடப்பட உள்ளது. எனவே, இதற்கான வாழ்த்துக்களை தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
எமது அண்டை நாட்டவர்கள் அமெரிக்க இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் இருந்து ஹஜ் புனித யாத்திரை செல்லும் முஸ்லீம்கள் சன்னி மற்றும் ஷியா பிரிவின் இரு தரப்பு ஒற்றுமைக்கும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
பால், இனம், மதம், வயது என எல்லாவற்றையும் கடந்து நாம் எல்லாம் மனிதர்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications