வெள்ளை மாளிகையில் ஒபாமாவுடன் ரகசியமாக சாப்பிட்ட ஹிலாரி...
நியூயார்க்: அமெரிக்க அதிபர் ஒபாமா முன்னாள் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரான ஹிலாரி கிளிண்டனும் சேர்ந்து மதிய உணவு உட்கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்றைய பிரதமரின் திட்டத்தின் படி இந்த விருந்து முன்கூட்டியே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் படவில்லை என்றும், ஆனால், அவர்கள் சேர்ந்து மதிய உணவு சாப்பிட்டுள்ளனர் என்றும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டனின் மனைவியான ஹிலாரி(66), ஏர்கனவே அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்தவர். வரும் 2016ம் ஆண்டு ஜனநாயகக் கட்சியின் பிரதம வேட்பாளராக ஹிலாரி அறிவிக்கப் படுவார் என எதிர்பார்க்கப் படுகிறது. அதற்குத் தகுந்தாற்போல் முன்கூட்டியே தனது பிரச்சார வேலைகளில் பிசியாகி விட்டார் ஹிலாரி.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் ரகசியமாக ஹிலாரி மதிய உணவு சாப்பிட்டது அந்நாட்டு அரசியலில் பரபரப்பைக் கூட்டியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications