ஒபாமாவை பார்த்து ஹை ஃபை செய்த சிறுவன்: அடிச்சுக்கோ!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை வெள்ளை மாளிகை தனது அதிகாரப்பூர்வ பிளிக்கர் கணக்கில் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு குழந்தைகள் என்றால் கொள்ளை பிரியம். ஒரு முறை வெள்ளை மாளிக்கைக்கு வந்த சிறுவன் உங்கள் தலை முடியை தொட்டுப் பார்க்க வேண்டும் என்று கூற அவர் உடனே தலையை குனிந்து சிறுவன் தனது முடியை தொட்டுப் பார்க்க அனுமதித்தார்.
இந்நிலையில் வெள்ளை மாளிகை தனது அதிகாரப்பூர்வ பிளிக்கர் கணக்கில் ஒபாமா குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதில் சில உங்கள் பார்வைக்கு,

அடிச்சுக்கோ
வெள்ளை மாளிகைக்கு கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி வந்த சிறுவன் ஒபாமாவிடம் ஜாலியாக ஹை ஃபை அதாவது கையை தட்டி விளையாடினார்.

டை
ஜூன் மாதம் 12ம் தேதி தன்னை சந்திக்க வந்த கடற்படை அதிகாரி ஸ்காட்டின் மகனின் டையை ஒபாமா சரி செய்தார்.

ஆப்பிள்
அதிபர் ஒபாமா ஊழியர் நிக் ஸ்மித்திடம் பேசிக் கொண்டிருக்க அவரது மகன் டேபிள் மேல் இருந்த ஆப்பிளை எடுக்க முயன்றபோது எடுத்த படம்.

சோபாவில் குதி
அமெரிக்க உளவு துறை ஏஜெண்ட் மற்றும் அவரின் மனைவியோடு ஒபாமா பேச ஏஜெண்ட்டின் மகனுக்கு போர் அடித்ததால் சோபாவில் குப்புற குதித்து விளையாடினார்.

மூக்கு
ஒபாமாவை பார்த்து ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க சிறுவன் மூக்கை சுளிக்க பதிலுக்கு அவரும் அதே போன்று செய்தார்.

அழுகை
சிகாகோ விமான நிலையத்தில் ஒபாமாவை பார்த்த ஒரு குழந்தை அழுதபோது எடுத்த புகைப்படம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications