பெண் கல்விக்காகப் போராடி வரும் மலாலாவுக்கு ஒபாமா நேரில் வாழ்த்து
வாஷிங்டன்: பாகிஸ்தான் சிறுமியான மலாலா, அமெரிக்க அதிபர் ஒபாமாவை அவரது அழைப்பின் பேரில் நேற்று வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அப்போது மலாலாவின் துணிச்சலான செயல்களைப் பாராட்டினார் ஒபாமா.
பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுமியான மலாலா பெண் கல்விக்காக தொடர்ந்து போராடி வருபவர். இதனால் தாலிபன்களின் வெறுப்பைச் சம்பாதித்த மலாலா, கடந்தாண்டு தாலிபன்களால் சுடப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் லண்டனில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார்.

தற்போது பூரண குணமடைந்துள்ள அவர் பிர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் என்ற பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறார். ஆனாலும், மலாலா கொல்லப்பட வேண்டியவர் என தாலிபன்கள் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அழைப்பின் பேரில் நேற்று வெள்ளை மாளிகையில் ஒபாமாவைச் சந்தித்தார் மலாலா. அப்போது ஒபாமாவின் மனைவி மிக்கேல் ஒபாமாவும் உடனிருந்தார்.
அந்தச் சந்திப்பின் போது, உயிரைத் துச்சமென மதித்து தொடர்ந்து பெண் கல்விக்காக போராடி வரும் மலாலாவிற்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார் ஒபாமா.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications