முஸ்லீம் தலைவர்களுடன் ஒபாமா சந்திப்பு... ஐஎஸ்ஐஎஸ் குறித்து முக்கிய ஆலோசனை
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமா, முஸ்லீம் தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின்போது ஐஎஸ்ஐஎஸ் தீவி்ரவாதிகளின் பெருகி வரும் காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை ஒடுக்குவது குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.
இதுதவிர மேலும் உலகளாவிய பயங்கரவாதம் குறித்தும் மேலும் பல பிரச்சினைகள் குறித்தும் ஒபாமா ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பின்போது ஒபாமா கூறுகையில், ஐஎஸ் தீவிரவாத அமைப்பை ஒடுக்க வேண்டியது முக்கியமானது. இவர்களையும், பிற தீவிரவாத அமைப்புகளையும் ஒடுக்க வேண்டியது அவசியம். இஸ்லாமின் பெயரால் தீவிரவாத செயல்களில் யாரும் ஈடுபடுவதை நாம் அனுமதிக்க முடியாது.
முஸ்லீம் அமெரிக்கர்கள் அமெரிக்காவுக்குப் பெரும் பங்காற்றியுள்ளனர். தொடர்ந்து அமெரிக்காவின் வளர்ச்சிக்கு இஸ்லாமிய சமுதாயம் துணை நிற்க வேண்டும்.
இந்த சந்திப்பு போல மேலும் பல சந்திப்புகள் ஏற்பட வேண்டும் என்றும் ஒபாமா பேசினார். இந்த சந்திப்பின்போது முஸ்லீ்ம்களுக்கு எதிரான வன்முறைச் செயல்கள் குறித்தும் ஒபாமா ஆலோசனை நடத்தினார்.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தொடர்ந்து பல படுகொலைகளை நிறைவேற்றி வரும் நிலையில் முஸ்லீம் தலைவர்களுடன் ஒபாமா பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications