அமெரிக்க புதிய பாதுகாப்பு அமைச்சர் ஆஷ்டன் கார்ட்டர்: ஒபாமா அறிவிப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக ஆஷ்டன் கார்ட்டர் நியமிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அதிபர் ஒபாமா தலைமையிலான அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றி வந்தவர் குடியரசு கட்சியின் மூத்த தலைவர் சக் ஹேகல். ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதிலும் ஒபாமாவுக்கும், சக் ஹேகலுக்கும் தீவிரமான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.

இதனால் சக் ஹேகல் கடந்த 24-ந் தேதி பதவி விலகினார். அவரது ராஜினாமாவை ஒபாமா உடனடியாக ஏற்றுக்கொண்டார். இதையடுத்து புதிய பாதுகாப்பு அமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்தது.
புதிய பாதுகாப்பு அமைச்சர் பதவிக்கு முன்னாள் பாதுகாப்பு துணை அமைச்சர் ஆஷ்டன் கார்ட்டர், ஜனநாயக கட்சி எம்.பி., ஜேக் ரீட் உள்ளிட்டவர்கள் பெயர்கள் அடிபட்டன.
இந்த நிலையில் புதிய பாதுகாப்பு அமைச்சராக ஆஷ்டன் கார்ட்டர் நியமிக்கப்படுவதாக அதிபர் ஒபாமா அறிவித்திருக்கிறார்.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications