9/11 நினைவு தினம்: மனைவி மிஷலுடன் ஒபாமா அஞ்சலி
வாஷிங்டன்: 9/11 தாக்குதல்களின் 12வது ஆண்டு நினைவு தினமான நேற்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தனது மனைவி மிஷலுடன் மௌன அஞ்சலி செலுத்தினார்.
கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் மற்றும் வாஷிங்டனில் உள்ள பென்டகன் அலுவலகத்தை அல் கொய்தா தீவிரவாதிகள் தாக்கினர். இந்த தாக்குதலின் 12வது ஆண்டு நினைவு தினம் நேற்று அணுசரிக்கப்பட்டது.
9/11 நினைவிடத்தில் மக்கள் மௌன அஞ்சலி செலுத்தினர். பென்டகனில் நடந்த நினைவு தின நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தனது மனைவி மிஷலுடன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

வெள்ளை மாளிகையில்
பென்டகனுக்கு செல்லும் முன்பு வெள்ளை மாளிகையில் உள்ள புல்வெளியில் ஒபாமா, மிஷல், துணை அதிபர் ஜோ பிடென், அவரது மனைவி ஜில் பிடென் ஆகியோர் உலக வர்த்தக மையத்தின் முதல் கோபுரத்தை விமானம் தாக்கிய நேரமான காலை 8.46 மணிக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.

பென்டகனில்
வெள்ளை மாளிகையைத் தொடர்ந்து 9/11 தாக்குதல்களில் பலியானவர்களுக்கு ஒபாமா பென்டகனில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

மலர் வளையம்
பென்டகன் தாக்குதலில் பலியானவர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்த ஒபாமா.

லிபியா
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடந்த தாக்குதலில் பலியான அமெரிக்க தூதர் உள்ளிட்ட 4 பேருக்கும் ஒபாமா அஞ்சலி செலுத்தினார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications