For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் நிச்சயம் மத சுதந்திரம் பாதுகாக்கப்படும்: அதிபர் ஒபாமா உறுதி

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் மத சுதந்திரம் நிச்சயம் பாதுகாக்கப்படும் என்று அதிபர் ஒபாமா உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும், இனி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 16-ந்தேதி அமெரிக்காவில் மத சுதந்திர தினமாக கடைப்பிடிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘அமெரிக்க மக்கள் அனைத்துவித நம்பிக்கை மற்றும் நம்பிக்கை இன்மை ஆகியவற்றை தழுவியவர்கள். கிறிஸ்தவர், யூதர், இந்துக்கள், இஸ்லாமியர், புத்தமதம் என பலதரப்பட்ட மதங்களை சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள்.

Obama's proclamation for 'Religious Freedom Day'

இது நமது கலாசாரத்தை வலுப்பெற செய்துள்ளது. என்னுடைய நிர்வாகம் மத சுதந்திரத்தை வீட்டிலும், உலக அளவிலும் பாதுகாக்க துணை நிற்கும். அதுபோல உலகநாடுகளும் மத சுதந்திரத்தை அங்கீகரிக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

English summary
“America proudly stands with people of every nation who seek to think, believe, and practice their faiths as they choose. In the years to come, my administration will remain committed to promoting religious freedom, both at home and across the globe. We urge every country to recognize religious freedom as both a universal right and a key to a stable, prosperous, and peaceful future.”, American presient Obama
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X