வெள்ளை மாளிகையின் வெளியே நிர்வாண போராட்டம் நடத்திய நபர்

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் அதிகாரப்பூர்வ இல்லமான வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் வாசலில் திடீரென்று நிர்வாணக் கோலத்துக்குச் சென்ற மனிதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவின் வீட்டு வசதி சங்கத்தின் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட நபரின் பெயரை அறிவிக்க வெள்ளியன்று பத்திரிகையாளர்கள் கூட்டத்தை ஒபாமா கூட்டியிருந்தார். அப்போது வெள்ளை மாளிகையின் முன்வாசலில் நின்றிருந்த ஒருவர், திடீரென்று தனது ஆடைகளை எல்லாம் கழற்றிப் போட்டுவிட்டு முழு நிர்வாணமாக நின்றார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பலர் ஓட்டம் பிடித்தனர். சிலர் மட்டும் அந்த காட்சியை தங்களது செல்போனில் ஆர்வத்துடன் படம் பிடிக்க தொடங்கினர். இதனையடுத்து, விரைந்தோடி வந்த ரகசிய போலீசார், அந்த இடத்தைவிட்டு சென்றுவிடும்படி அந்த நபரை எச்சரித்தனர்.
அந்த எச்சரிக்கையை அந்த ஆசாமி பொருட்படுத்தாததால், ஒரு போர்வையை அவர் மீது போர்த்தி வலுக்கட்டாயமாக அவரை போலீஸ் வேனில் ஏற்றிச் சென்றனர்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications