ஒபாமா தலையில் துப்பாக்கியை வைத்து சுட்டுக் கொன்னுருக்கனும்... ஐ.எஸ். தீவிரவாதியின் 'கொலவெறி' பேட்டி
வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் ஒபாமாவை தாம் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும் என்று சிறையில் இருந்தபடியே ஐ.எஸ். தீவிரவாதி அளித்த பேட்டி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தை சேர்ந்தவன் கிறிஸ்டோபர் கார்னல். இவன் ஈராக்கிலும், சிரியாவிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தீவிர ஆதரவாளன்.

வாஷிங்டனில் உள்ள அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடம் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் வகுத்த சதித்திட்டத்தில் கிறிஸ்டோபருக்கும் முக்கிய பங்கு உண்டு.
இது தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அங்கிருந்தவாறு அவன் தொலைக்காட்சிக்கு தொலைபேசி வழியாக ஒரு பேட்டி அளித்துள்ளான்.
அதில், என்னை அமெரிக்க புலனாய்வுத் துறையினர் கடந்த ஜனவரி மாதம் கைது செய்தனர். அப்படி நான் சிக்காவிட்டால் அமெரிக்கா நாடாளுமன்றம் மற்றும் இஸ்ரேல் தூதரகத்தில் பைப் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்திருப்பேன்.
அத்துடன் எனது துப்பாக்கியை எடுத்து ஒபாமாவின் தலையில் வைத்து சுட்டுக் கொன்றிருக்க வேண்டும். அதை செய்யாமல் விட்டுவிட்டேன் என்றும் கூறியுள்ளான்.
இந்தப் பேட்டி அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications