விஷ ஊசிக்கு தப்பித்த கைதி நெஞ்சு வலியில் சாவு
வாஷிங்டன்: அமெரிக்காவில் பல மாகாணங்களில் கடும் குற்றம் புரிந்தவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
இதுபோல லெய்டன் லாக்கெட் என்பவர் செய்த குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
அவருக்கு விஷ ஊசி போட்டு கொல்வதற்கு ஏற்பாடுகள் நடந்தன.
வேலை செய்யாத விஷ ஊசி:
விஷ ஊசி போடும் ஊழியர் அவருக்கு விஷ ஊசி போட்டார். ஆனால் விஷ ஊசி வேலை செய்யவில்லை. அந்த மருந்தால் அவரது உடலில் கடுமையான வலி ஏற்பட்டது. ஆனாலும் அவர் உயிரிழக்கவில்லை.
மருந்துகள் இறக்குமதி:
ஆனால் வலி காரணமாக 40 நிமிடத்திற்கு பிறகு மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் உயிரிழந்தார். அமெரிக்கா விஷ ஊசி மருந்துகளை ஐரோப்பிய நாடுகளில் இருந்து இதுவரை இறக்குமதி செய்து வந்தது.
வீரியம் இல்லா மருந்துகள்:
மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாடுகள் தற்போது விஷ ஊசி மருந்துகளை வழங்குவதை நிறுத்திவிட்டன. இதனால் வேறு வகையில் அமெரிக்க மகாணங்கள் விஷ ஊசி மருந்துகளை வரவழைக்கின்றன. அந்த மருந்து சரியான வீரியம் இல்லாமல் இருந்ததால் கைதி இறக்கவில்லை என்று தெரிகிறது.
நிறுத்தப்பட்ட தண்டனை:
லெய்டன்லாக்கெட்டுக்கு மரண தண்டனை நிறைவேற்றியதற்கு பிறகு இன்னொருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றுவதாக இருந்தது. ஆனால் மருந்து வேலை செய்யாததால் அவரது மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications