உங்களுக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் மிருகம்.. அது என்னன்னு தெரியுமா.. கிட்ட வாங்களேன்...!
சான் பிரான்சிஸ்கோ: தேவர்மகன் படத்தில் கமல் பேசும் வசனம் தான், ‘உனக்குள்ள விழிச்சுட்டு இருக்கற மிருகம் தான், எனக்குள்ள தூங்கிட்டு இருக்கு' என்பது. இந்த டயலாக்கைப் பட்டி பார்த்து விவேக் ஒரு படத்தில் டிங்கரிங் செய்திருப்பார்.
ஆனால், உண்மையிலேயே ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு மிருகம் தூங்கிக் கொண்டு தான் இருக்கிறது. அது வெளியே வரும் போது பல குற்றங்கள் நிகழ்கின்றனவாம்.

இதையெல்லாம் படிக்கும் போது, அப்படியா, அப்போ எனக்குள்ள என்ன மிருகம் தூங்கிட்டு இருக்கு... பூனையா, புலியா இல்லை எலியா என நீங்கள் (லைட்டா எகத்தாளமாக) கேட்பது எங்க காதுக்கும் கேட்குது பாஸ்!
அதற்குத் தான் கூகுள் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது. கூகுள் வலைதளத்திற்கு சென்று அது கேட்கும் சில உளவியல் கேள்விகளுக்கு பதில் சொன்னால் போதும், உங்களுக்குள் இருக்கும் விலங்கை அது படம் பிடித்துக் காட்டி (பயமுறுத்தி) விடும்.
நீங்கள் செய்ய வேண்டியது, முதலில் கூகுள் வலைதளத்திற்குச் சென்று earth day quiz என டைப் செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை ராத்திரி எங்கே இருப்பீர்கள் என்று ஒரு கேள்வியும், கீழே பதிலாக 4 புகைப்படங்களும் இணைக்கப்பட்டிருக்கும். அதில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.
பிறகு உங்களுக்கு பிடித்த உணவு வகை, வரப்போகும் லைப் பார்ட்னர் எப்படி இருக்க வேண்டும் என்று கூகுள் கேட்கும் 5 கேள்விகளுக்கும் நீங்கள் பதிலளித்த அடுத்த நொடியே நீங்கள் என்ன மாதிரியான மிருகம் என்று தெரிய வந்து விடும்.
நீங்களும் ட்ரைப் பண்ணிப் பாருங்க பாஸ்...!
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications