துருக்கி சுட்டு வீழ்த்திய விமானத்தின் ஒரு விமானி உயிருடன் மீட்கப்பட்டதாக ரஷ்யா அறிவிப்பு!!
டமாஸ்கஸ்: துருக்கியால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் இருந்த ஒரு விமானி உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
துருக்கி-சிரியா எல்லையில் ரஷ்யாவின் போர் விமானத்தை நேற்று துருக்கி சுட்டு வீழ்த்தியது. இது சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ரஷ்யாவின் போர் விமானத்தை இயக்கிய 2 விமானிகளும் பாராசூட்டில் குதித்து தப்பிய போது நடுவானில் வைத்து இருவரும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. அதே நேரத்தில் ஒரு விமானிதான் உயிரிழந்ததாகவும் மற்றொரு விமானி, ப்ரீ சிரியா ஆர்மி தீவிரவாதிகள் வசம் இருப்பதாகவும் தகவல்களும் உறுதிப்படுத்தப்படாத வீடியோ காட்சிகளும் வெளியாகி இருந்தன.
Russian Su-24M jet shot down by Turkey over SyriaTurkey shoots down Russian Su-24 fighter jet over Syria. Turkey says it violated airspace, Russia denies. READ MORE http://on.rt.com/6xe7
Posted by RT Play on Tuesday, November 24, 2015
மேலும் விமானிகளை தேடிச் சென்ற ரஷ்யா ஹெலிகாப்டர் ஒன்றையும் ப்ரீ சிரியா ஆர்மி தீவிரவாதிகள் ஏவுகணைகள் மூலம் தாக்கி அழித்த வீடியோவும் வெளியாகி இருந்தது. இதனால் ரஷ்யாவுக்கும் அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட நாடுகளுக்கும் இடையே உறவு மிக மோசமாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் பாராசூட்டில் இருந்து குதித்த விமானிகளில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. படுகாயமடைந்துள்ள அவர் ரஷ்யாவின் விமானப் படை முகாமில் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications