வருங்கால அமெரிக்க ஜனாதிபதிகளும் இதேபோல 'புர்ர்ர்ர்' சொல்வார்களா...??
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ரொம்ப வித்தியாசமான மனிதர். யார் எப்படி அவரை விமர்சனம் செய்தாலும் தனது தனித்தன்மையை விடாமல் இருப்பவர்.
படு சாதாரணமாக மக்களிடையே செல்வதிலும், அமைச்சர்கள் முதல் சாதாரணர்கள் வரை படு கேஷுவலாக கை குலுக்குவது, பேசுவது என்பதிலாகட்டும்.. மக்களின் சனாதிபதியாக அவர் அந்த நாட்டில் விளங்குகிறார்.

அந்த வகையில் இந்தப் போட்டோவைப் பாருங்கள். படு ஜாலியாக இருக்கிறதல்லவா....
இது அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகைக்கு வெளியே நடந்த ஒரு ஹாஸ்யமான சம்பவம். அங்கு கூடியிருந்தவர்களிடையே சகஜமாக பேசினார் ஒபாமா. அப்போது ஒருவர் தனது செல்போன் கேமராவால் படம் எடுத்தார். அதைப் பார்த்த ஒபாமா கொடுத்த புர்ர்ர் போஸ்தான் இது.
கலாய்ப்பது என்று வந்து விட்டால் அது அயனாவாரம் அலெக்ஸாக இருந்தாலும் சரி அமெரிக்க ஒபாமாவாக இருந்தாலும் சரி.. எல்லாமே ஒன்றுதான் போல.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications