ஆத்தி.. இந்த டாய்லெட்டுல நிம்மதியா உட்காரக்கூட முடியாதே.. பிறகு எதுக்கு இம்புட்டு செலவு?
பீஜியிங்: சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட 40,000க்கும் அதிகமான வைரங்கள் பதிக்கப்பட்ட தங்கத்தினால் ஆன டாய்லெட்டின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
சீனாவின் ஷாங்காய் நகரில் சர்வதேச இறக்குமதி கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த டாய்லெட்டின் புகைப்படம் வெளியாகி அனைவரையும் ஆச்சரிப்பட வைத்துள்ளது.

ஹாங்காங்கில் இயங்கி வரும் கரோனெட் எனும் நகை தயாரிப்பு நிறுவனம் தான் இந்த விலைமதிப்பு மிக்க கழிப்பிடத்தை உருவாக்கி உள்ளது. இந்த டாய்லெட்டின் மேல் இருக்கையில், 400815 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. வைரங்களின் மொத்த எடை 334.68 காரட் ஆகும்.
இந்த டாய்லெட் முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது. மேலும் குண்டு துளைக்காத வகையில் இந்த டாய்லெட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டாய்லெட் கின்னஸ் சாதனைக்காக தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த தங்க டாய்லெட்டின் மதிப்பு ரூ.9 கோடியாம். ஆனால் இந்த டாய்லெட்டை விற்பனைக்கு வைக்க, கரோனெட் நிறுவனம் தயாராக இல்லை.
இந்த தங்க மற்றும் வைர டாய்லெட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications