ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியில் மேலும் 1000 புதிய வார்த்தைகள் இணைப்பு
லண்டன்: உலகப்புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியில் மேலும் புதியதாக 1000 சொற்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
150 வருடங்கள் பழமை வாய்ந்தது, உலகப்புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு டிக்ஷனரி நிறுவனம். ஆங்கிலம் பேசும் நல்லுலகத்திற்காக தன்னிடம் 6 இலட்சம் வார்த்தைகளை வைத்துள்ள அந்நிறுவனம், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதிதாக அறிமுகமாகும் சொற்களை இணைத்துக் கொள்வது வழக்கம்.

அதன்படி நடப்புக் காலாண்டுக்கான சொற்கள் தர மேம்பாட்டில் 1000 புதிய வார்த்தைகளையும், சொற்றொடர்களையும் இணைத்துள்ளது.
இந்த அகராதி ஆங்கில வெகுஜன மக்களின் கலாச்சாரத்தைச் சார்ந்த வார்த்தைகளையும், சில விரிவாக்கங்களையும் இணைத்துள்ளது. உதாரணமாக "டக் ஃபேஸ்" என்ற வார்த்தை புகைப்படம் எடுக்கும் போது ஒரு நபரின் உதடுகள் வெளியே நீட்டிக்கொண்டிருப்பதைக் குறிப்பிடப் பயன்படுத்தும் வார்த்தையாகும்.
வளமான ஆஸ்திரேலிய ஆங்கில வட்டார வழக்குகள் வரை, இந்த அகராதியின் ஆதிக்கம் நீண்டுள்ளது. தற்போது மக்களிடையே சாதரணமாக புழங்கும் சொற்களும் இணைக்கப்பட்டுள்ளது இதன் தனிச்சிறப்பு.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications