For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாகிஸ்தான் புதிய ராணுவத் தளபதியாக லெப். ஜெனரல் ரஹீல் ஷெரீப் நியமனம்

By Mathi
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் புதிய ராணுவ தளபதியாக லெப். ஜெனரல் ரஹீல் ஷெரீப் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருக்கும் பர்வேஸ் கயானி ஓய்வுபெறுகிறார். இதனால் புதிய ராணுவத் தளபதியாக ரஹீல் ஷெரீப் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் செய்த பரிந்துரைக்கு அதிபர் மமூன் ஹுசேன் ஒப்புதல் அளித்துள்ளார்.

பாகிஸ்தானின் தற்போதைய ராணுவத் தளபதியான பர்வேஸ் கயானி நாளை மறுநாள் ஓய்வு பெற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Pakistan on Wednesday named a new army chief, a job seen as the most powerful position in the troubled nuclear-armed nation which has seen three periods of military rule.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X