பாகிஸ்தான் அதிரடி வான் தாக்குதல்: 100 தீவிரவாதிகள் பலி!
Subscribe to Oneindia Tamil
வஜிரிஸ்தான்: பாகிஸ்தான் ராணுவம் இன்று அந்நாட்டின் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் தீவிர வான் தாக்குதலை நடத்தியது. இதில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தானில் பழங்குடி பகுதியில் தீவிரவாதிகளின் மறைவிடங்களை இலக்கு வைத்து அந்நாட்டு போர் விமானங்கள் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தின..
இதில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இத் தாக்குதலில் கராச்சியில் தாக்குதல் நடத்திய கும்பலும் பலியாகியுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications