அச்சச்சோ.. "டுமீல்" சத்தம் கேட்டு கழன்று விழுந்த பாகிஸ்தான் அமைச்சரின் பேன்ட்!
சென்னை: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குறித்த ஒரு வீடியோ வைரல் ஆக பரவி வருகிறது. இது பழைய வீடியோதான் என்றாலும் கூட யூரி தாக்குதலுக்குப் பிறகு இந்த வீடியோவை மீண்டும் வைரலாக்கி வருகின்றனர் இந்திய சமூகவலைதள வாசிகள்.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சராக இருப்பவர் காஜா ஆசிப். இவர் சமீபத்தில் யூரியில் நடந்த தாக்குதலுக்கு இந்தியாதான் பொறுப்பு என்று விஷமத்தனமாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் காஜா ஆசிப்பின் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது. காரில் ஏறுவதற்காக காத்திருக்கிறார் ஆசிப். அப்போது திடீரென டுமீல் என ஒரு துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கிறது. அது கேட்ட அடுத்த விநாடியோ, ஆசிப்பின் பேன்ட் கழன்று விழுகிறது. நல்ல வேளை முழுவதும் கீழே அவிழ்வதற்குள் கையால் பிடித்து சாவகாசமாக பேன்ட்டை மாட்டிக் கொள்கிறார் ஆசிப்.
இதை வைத்து பலர் கிண்டலடித்து வருகின்றனர். ஒரு துப்பாக்கிச் சத்தத்தைக் கூட பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரால் தாங்க முடியவில்லை. இதில் அணுகுண்டு குறித்தெல்லாம் அவர்கள் பேசுகிறார்கள் என்று பலர் கிண்டலடித்து வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications