பெஷாவர் பள்ளி தாக்குதலுக்கு திட்டம்போட்டு கொடுத்த தீவிரவாதி சுட்டுக்கொலை!
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பெஷாவரில் பள்ளி குழந்தைகளை சுட்டுக்கொலை செய்த சதிக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய தீவிரவாதி உட்பட 7 பேரை கொன்றுள்ளது பாகிஸ்தான் ராணுவம்.
பெஷாவரில் ராணுவ பள்ளி குழந்தைகள் மீது தாக்குதல் நடத்திய தலிபான் தீவிரவாதிகளை சுட்டுக்கொல்ல பாகிஸ்தான் ராணுவம் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக, கைபர் கணவாய் அருகேயுள்ள, கன்டி என்ற இடத்தில் நடத்திய தாக்குதலில், 7 பேர் கொல்லப்பட்டனர். அதில் சதாம் என்ற தீவிரவாதியும் ஒருவராகும். பள்ளி குழந்தைகளை கொலை செய்யும் திட்டத்திற்கு மூளையாக இருந்து திட்டத்தை போட்டுக்கொடுத்தது இந்த சதாம்தான் என்று தெரியவந்துள்ளது.
பெஷாவரில் சமீபத்தில் நடந்த தாக்குதலில் பெரும்பான்மையான குழந்தைகள் உட்பட 150 பேர் உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications