8 வயது சிறுமி சீரழிக்கப்பட்டு மாடியில் இருந்து வீசி படுகொலை.. பாக்.கில் பயங்கரம்
கராச்சி: பாகிஸ்தானில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வீட்டு மாடியில் இருந்து வீசி கொலை செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் வசித்து வந்த 8 வயது சிறுமி சனிக்கிழமை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அவரது வீட்டு மாடியில் இருந்து வீசி கொலை செய்யப்பட்டுள்ளார். சிறுமி ஒருவர் மாடியில் இருந்து விழுந்து பலியான தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது. மாடியில் இருந்து வீசப்பட்டதில் அவரது தலையில் பலத்தகாயம் ஏற்பட்டு அவர் பலியானதும் தெரிய வந்தது.
இந்நிலையில் சிறுமியின் குடும்பத்தாரோ அவர் வீட்டு மாடியில் விளையாடச் சென்றபோது கால் தவறி கீழே விழுந்து இறந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிறுமி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டும் அவரின் குடும்பத்தார் ஏன் அதை மறைத்து வேறு விதமாக கூறினார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications