சச்சின் பெயரை இழுத்த யு.கே. திமிர் பத்திரிகையாளர்: மல்லுக்கு வந்த பாக். பத்திரிகையாளர்
இஸ்லாமாபாத்: இந்தியர்கள் 2 ஒலிம்பிக் பதக்கங்களை கொண்டாடுவதை விமர்சித்த இங்கிலாந்து பத்திரிகையாளர் பியர்ஸ் மார்கன் சச்சின் பெயரை இழுத்ததற்கு பாகிஸ்தான் பத்திரிகையாளர் பதிலடி கொடுத்துள்ளார்.

இரண்டே இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்றதை இந்தியர்கள் கொண்டாடுவது அவமானமாக இல்லையா என்று இங்கிலாந்தை சேர்ந்த பத்திரிகையாளர் பியர்ஸ் மார்கன் ட்விட்டரில் கேட்டார். இதை பார்த்த இந்தியர்கள் கொந்தளித்து அவரை ட்விட்டரில் திட்டித் தீர்த்தனர்.
இந்நிலையில் மார்கன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
சச்சின் டெண்டுல்கர் போன்ற திறமையான பேட்ஸ்மேனை இந்தியாவால் உருவாக்க முடியும் என்றால் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வோரையும் உருவாக்க முடியும். முதலீடும், கவனமும் தேவை என்றார்.
If India can produce a batsman as brilliant as @sachin_rt then it can produce Gold medal winning Olympians. Needs investment & focus.
— Piers Morgan (@piersmorgan) August 24, 2016
இதை பார்த்த பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் மசார் அர்ஷத் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
தங்கப் பதக்கம் வென்ற அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளால் சச்சின் மாதிரி திறமையான பேட்ஸ்மேனை உருவாக்க முடியுமா? என்று கேட்டுள்ளார்.
Can Gold medal winning countries, lets say US and China, produce as brilliant batsman as Sachin? Just wondering... https://t.co/Qh5SOfdmSX
— Mazher Arshad (@MazherArshad) August 24, 2016
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications