பிரதமர் மோடியை பாம்பு, முதலைகளை வைத்து கொல்லப்போகிறேன்.. வீடியோ வெளியிட்ட பாக். பாடகி
லாகூர்: பிரதமர் நரேந்திர மோடியை பாம்பு, முதலைகளை வைத்து கொல்லப்போகிறேன் என பாகிஸ்தான் பாடகி வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பாடகி ரபி பிர்ஸாடா தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பாடகி ரபி பிர்ஸாடா கை நிறைய விஷ பாம்புகளை வைத்திருக்கிறார். அத்துடன் அவர் அமர்ந்து கொண்டிருக்கும் ஷோபாவில் சில மலைப்பாம்புகளும், ஒரு முதலையும் இருக்கிறது.

அந்த பாம்புகள், முதலைகளோடு விளையாடியபடி பேசிய பாடகி ர பிரிஸ்டா, " நான் ஒரு காஷ்மீர் பெண் மணி, இந்தியாவுக்கு வர தயாராக உள்ளேன். நீங்கள் (மோடி) காஷ்மீர் மக்களை கொடுமைப்படுத்தி கொண்டு இருக்கிறீர்கள் இந்த பாம்புகள், முதலைகள் எல்லாம் உங்களுக்காக நான் வைத்திருக்கும் பரிசு. நரகத்தில் உயிரிழக்க தயாராக இருங்கள். என் நண்பர்கள் உங்களுக்கு விருந்து வைப்பார்கள் என தெரிவித்துள்ளார். மேலும் காஷ்மீர் குறித்து பாம்புகளை வைத்துக்கொண்டு ஒரு பாடலும் பாடியிருக்கிறார்.
Here u go https://t.co/WBwjCJXwFp
— Rabi Pirzada (@Rabipirzada) September 5, 2019
இந்த வீடியோ வெளியானதை அடுத்து பாடகி ரபி பிர்ஸாடா மீது லாகூர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.. பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்தது, வீட்டில் மிருகங்களை வைத்திருந்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை ஜெயிலில் அடைத்துள்ளனர்.

-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications