திருமணம் செய்ய மறுத்த பெண்ணின் மூக்கை அறுத்த வாலிபர் கைது
Subscribe to Oneindia Tamil
லாகூர்: திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண்ணின் மூக்கை அறுத்த வாலிபரை பாகிஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் பகாவை நகர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பஷீர் அகமது என்ற வாலிபர், அதே பகுதியை சேர்ந்த இவர் நதீம் என்பவரின் 19 வயது மகளை ஒரு தலையாகக் காதலித்து வந்துள்ளார்.
ஆனால், பஷீரை திருமணம் செய்து கொள்ள அப்பெண் மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பஷீர், அப்பெண்ணின் அழகை சிதைக்க முடிவு செய்துள்ளார். அதன்படி, அப்பெண்ணை கடத்தி அவரது மூக்கை அறுத்து துண்டாக்கியுள்ளார்.
வலியில் துடித்த அப்பெண் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பஷீரை போலீசார் கைதுள்ளனர்.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications