நீடிக்கும் இஸ்ரேல்- காசா போர்.. பாலஸ்தீன பிரதமர் திடீர் ராஜினாமா! அமெரிக்காவின் பிடி இறுகுகிறதா?
காசா: பாலஸ்தீனத்தின் பிரதமர் முகம்மது சத்தயே தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து போரை நடத்தி வரும் நிலையில், தற்போது இவர் ராஜினாமா செய்திருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதியன்று தொடங்கிய இஸ்ரேல்-காசா போர் தற்போது வரை சுமார், 30,000 பேரின் உயிரை எடுத்திருக்கிறது. போரை தடுக்க ஐநா பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதும், இஸ்ரேல் அதை மதிக்கவில்லை. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் போர் நிறுத்த தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதெல்லாம், அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை ரத்து செய்ய வைத்திருந்தது.

இந்நிலையில், பாலஸ்தீனத்தின் பிரதமர் முகம்மது சத்தயே தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் மஹ்மூத் அப்பாஸிடம் கொடுத்திருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், "காசா பகுதிக்கு எதிரான ஆக்கிரமிப்பு, மேற்குக் கரை (வெஸ்ட் பேங்க்) மற்றும் ஜெருசலேமில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பு அதிகரிப்பை தொடர்ந்து ராஜினாமா செய்திருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
பாலஸ்தீனத்தின் அதிபர் அப்பாஸ் மாற்றப்பட்டு வேறு ஒருவர் அதிபராக்கப்பட வேண்டும் என்று சமீபத்தில் அமெரிக்கா வலியுறுத்தியிருந்தது. இதனையடுத்து பிரதமர் ராஜினாமா செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்! -
மீண்டும் குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. டிரம்புக்கு தலைவலியாக மாறிய பெஞ்சமின் நெதன்யாகு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications