வாவ்... இதோ இவர்கள்தான் பமீலாவின் "ஹேன்ட்சம்" மகன்கள்.. !
லாஸ் ஏஞ்சலெஸ்: பே வாட்ச் பமீலா இப்போது அழகான இரு டீன் ஏஜ் மகன்களின் தாயார். தனது இரு மகன்களையும் வெளியுலகுக்கு பெருமையாக அறிமுகப்படுத்தியுள்ளார் பமீலா ஆண்டர்சன்.
இரு மகன்களும் நன்றாக வளர்ந்து விட்டார்கள். ஹேன்ட்சம் மாக இருக்கிறார்கள். கவர்ச்சியாகவும் இருக்கிறார்கள்.
லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் நடந்த மெர்சி பார் அனிமல்ஸ் என்ற நிகழ்ச்சியின்போதுதான் தனது இரு வாலிப மகன்களையும் அறிமுகப்படுத்தி போஸ் கொடுத்தார் பமீலா. ஒரு தாயாராக அவரது முகத்தில் பெருமிதம் கூத்தாடியது.

19 வயது பிரன்டன்
மூத்த மகனின் பெயர் பிரன்டன் லீ. 19 வயதாகிறது. செம கூலாக காட்சி தந்தார் பிரன்டன். கூலிங் கிளாஸுடன், வெள்ளைச் சட்டையில் படு ஸ்டைலிஷாக, ஒரு ராக் ஸ்டார் போல காட்சி தந்தார் பிரன்டன்.

குட்டிப் பையன் டைலன்
இரண்டாவது மகன் டைலனுக்கு 17 வயதாகிறது. கோட் சூட்டில் ஜில்லென்று காட்சி தந்தார் டைலன். முகம் செம ஷார்ப். இரு மகன்களும் புடை சூழ நடுவே தாயார் பமீலா படு உற்சாகமாக, பெருமிதத்தோடு போஸ் கொடுத்தார்.

சந்தோஷ வாழ்க்கை
இரு மகன்களும் அருகருகே நிற்க பமீலா செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது வாழ்க்கையை, எனக்குப் பிடித்த வாழ்க்கையை வாழ்கிறேன். சந்தோஷமாக இருக்கிறேன்.
பிரச்சினைகளை ஓரம் கட்டுவோம்
பிரச்சினைகள் வரத்தான் செய்யும். இருக்கத்தான் செய்யும். அதை ஓரம் கட்டி விட வேண்டும். எனது இரு மகன்களும் எனக்குக் கிடைத்த ஆசிர்வாதம் என்றார் பமீலா.
வாழ்க்கை நிச்சயம் அழகானது...!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications