கிராமி விருதுக்கு ரவிசங்கர் பெயர் பரிந்துரை
Subscribe to Oneindia Tamil

இசையில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு அமெரிக்காவின் உயரிய விருதான ‘கிராமி விருது' ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான 56-வது கிரம்மி விருது பட்டியலில் பண்டிட் ரவிசங்கரின் ‘தி லிவிங் ரூம் பார்ட்-2' என்ற இசை ஆல்பம் இவ்விருதுக்கான போட்டியில் இடம் பெற்றுள்ளது. இவர் தவிர ஜிப்சிகிங், லாடிஸ்மித் பிளாக் நம்பாஷோ, ஆகியோரும் உள்ளனர்.
கிதார் இசை மேதை பண்டிட் ரவிசங்கர் தனது 92-வது வயதில் கடந்த ஆண்டு டிசம்பர் மதம் மரணம் அடைந்தார். கடந்த ஆண்டு இவரது ‘தி லிவிங்ரூம் செசன்-1' என்ற இசை ஆல்பத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்தது. அதை இவரது மகள்கள் அனுஷ்காசங்கர், நேரா ஜோன்ஸ் பெற்றுக் கொண்டனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications