செளதியுடன் 'தோளோடு தோள் நிற்போம்' ...ஆனா ஏமனில் நடுநிலை...: இது பாகிஸ்தான் நிலைப்ப்பாடு
இஸ்லாமாபாத்: ஏமனில் செளதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் யுத்தம் நடத்தி வரும் நிலையில் நடுநிலை வகிப்பது என பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஏமனில் ஈரான் ஆதரவு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கை ஓங்கி உள்ளது. இவர்களை ஒடுக்க செளதி அரேபியா தலைமையில் ஏராளமான நாடுகள் யுத்தத்தில் குதித்துள்ளன.

இந்த யுத்தத்தில் தம்மோடு இணைந்து கொள்ளுமாறு பாகிஸ்தானுக்கு செளதி அரேபியா அழைப்பு விடுத்தது. அதே நேரத்தில் அண்டை நாடான ஈரான் கோபித்துக் கொள்ளுமோ? செளதிக்கு ஆதரவாக செயல்பட்டால் உள்நாட்டில் ரத்த ஆறு ஓடுமோ என்று அஞ்சியது பாகிஸ்தான்.
அதன் பின்னர் இது தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் இரு சபைகளின் கூட்டுக் கூட்டம் கூட்டப்பட்டது.
கடந்த 5 நாட்களாக ஏமன் விவகாரத்தில் என்ன நிலைப்பாடு எடுப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் பின்னர் ஏமன் பிரச்சனையில் நடுநிலை வகிப்பது என்றும் அதே நேரத்தில் செளதி அரேபியாவுக்கு எப்போதும் போல தோளோடு தோள் நிற்பது எனவும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications