அமெரிக்காவில் நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற பயணி
Subscribe to Oneindia Tamil
கலிபோர்னியா: அமெரிக்காவில் விமானம் நடுவானில் பறந்தபோது அதன் கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவில் சிகாகோ நகரில் இருந்து சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 5 சிப்பந்திகள் மற்றும் 134 பயணிகளுடன் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சாக்ரமன்டோ நகருக்கு கிளம்பியது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கையில் பயணி ஒருவர் விமானத்தின் கதவை திறக்க
முயன்றார்.

இதையடுத்து விமானம் அவசர அவசரமாக நெப்ரஸ்கா மாநிலத்தில் உள்ள ஒமாஹா நகரில் தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கும் வரை அந்த பயணியை ஒரு மருத்துவரும், 2 பயணிகளும் சேர்ந்து எங்கும் செல்லாமல் பார்த்துக் கொண்டனர்.
பின்னர் அவரை இறக்கிவிட்டுவிட்டு விமானம் சாக்ரமன்டோ நகருக்கு கிளம்பிச் சென்றது. இந்த சம்பவத்தால் விமானம் சாக்ரமன்டோவுக்கு இரண்டு மணிநேரம் தாமதமாக சென்றது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications