ஆஹா... அடிக்குது குளிரு.. ஆனாலும் விடாமல் "சறுக்கி" விளையாடும் அமெரிக்கர்கள்!
சிகாகோ: இரவில், நடுங்கும் குளிரில் உடலைத் தழுவும் இறுக்கமான ஜாக்கெட், கெட்டியான கையுறை, முகம் மூடும் அளவுக்கு மறைத்த தொப்பி, பனி காலத்துக்கு ஏற்ற உயரமான காலணிகள் ஸ்நொ பூட்ஸ் போட்டுக் கொண்டு ஷெர்லாக் ஹோம்ஸ் கதையில் வரும் துப்பறிவாளவன் போல அமெரிக்கர்களை இந்த சீசனில் பார்க்கலாம்.
எல்லோரும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் எங்கே போகிறார்கள் தெரியுமா.. அட, அந்த குளிரையும், பனியையும் ரசிக்கத்தான் பாஸ். என்ன கிளைமேட் இருக்கோ, அதை அதன் போக்கிலேயே ரசித்து அனுபவிப்பதில் மேற்கத்தியர்களுக்கு இணை அவர்களேதான்.

குளிருதே என்று வீட்டுக்குள் முடங்குவதில்லை. அந்த தட்ப வெட்ப நிலையை பொறுத்து பொழுதுபோக்குகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். எதையும் அவர்கள் வீணடிப்பதில்லை. குளிரையும் பொருட்படுத்தாமல் கொண்டாட்டத்தில் குதிக்கிறார்கள்.
அந்த ஊர்காரர்கள் எல்லாரும் களத்தில் அதாங்க பனியில் இறங்க நம்ம ஊரு உறியடியை ரசிக்க கூட்டம் இருக்கிற மாதிரி இதையும் ரசிக்க கூட்டம் உண்டு. அப்படி கூட்டத்தில் நின்று ரசித்த போது சிலர் சாகசங்கள் கூட செய்து அசத்தினார்கள். இசையோடு இயைந்த அந்த பனிச்சறுக்கு கண்கொள்ளாக் காட்சி தான்.
அமெரிக்காவில் குளிர்காலத்தில் பண்ணுகிற ஐஸ் ஸ்கேட்டிங் எப்படி இருக்கும் தெரியுமா. இப்படித் தான் ஜாலியா ஸ்விங் ஸ்விங்னு சறுக்குறாங்க. அந்த சாகசத்தை நீங்களும் பார்த்து ரசிங்க மக்களே.
- சிகாகோவிலிருந்து Inkpena சஹாயா
-
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
கப்பலேறிய மானம்! அமெரிக்க வங்கியில் காப்பீட்டு ஆவணத்தில் ₹950 கோடி? மகேந்தர் மகிஜனி சிக்கியது எப்படி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications