வீட்டுக்குள்ளேயே ஆடை அவிழ்ப்பு கிளப் நடத்தும் கிறிஸ் கெய்ல்.. போட்டோவுடன் அம்பலம்
ஜமைக்கா: ஆடை அவிழ்த்து பெண்களை நடனமாடச் செய்யும் கிளப் ஒன்றை வீட்டுக்குள்ளேயே நடத்தி வருகிறார் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல். இதை பெருமையாக போட்டோவுடன் இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
35 வயதாகும், வெஸ்ட் இண்டீஸ் அதிரடி பேட்ஸ்மேனான கிறிஸ் கெய்ல் தனது வீட்டுக்குள், பெண்களை ஆடை அவிழ்த்து நடனமாட வைக்கும் கிளப் (strip club) நடத்தி வருகிறாராம். அதுவும் கடந்த 3 ஆண்டுகளாக இந்த ஆட்டங்கள் தொடருகின்றனவாம். ஆனால், இப்போதுதான் அது அம்பலப்பட்டுள்ளது.

இதையும் கெய்ல் தனது இன்ஸ்ட்டாகிராம் தளத்தில் போட்டோவுடன் பதிவு செய்து பெருமை வெளிப்படுத்தியுள்ளார். அந்த போட்டோவில் பெண் அரைகுறை ஆடையோடு உள்ளார். அந்த போட்டோவில் கெய்லும் மேலாடையின்றிதான் உள்ளார். மேலும், இதுபோன்ற ஆடை அவிழ்ப்பு கிளப் இல்லாவிட்டால் நீங்கள் ஒரு கிரிக்கெட் 'பிளேயர்' (இரட்டை அர்த்தம்) இல்லை என்றும் அறிவுரை கூறியுள்ளார்.
நான் எப்போதுமே வீட்டுக்கு வரும் விருந்தினர்களை இப்படித்தான், பொழுதுபோக்கச் செய்வேன் என்றும் பெருமை வெளிப்படுத்தியுள்ளார் கிறிஸ் கெய்ல்.
பெண்களை போகப்பொருளாக பார்க்கும் கண்ணோட்டத்திற்கு பெருமை ஒரு கேடா மிஸ்டர் கெய்ல்?
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications