“ஃபேன்டம்” – ஆஸ்திரேலியரின் இந்த புகைப்படத்தோட விலை 40 கோடி ரூபாய்
வெல்லிங்டன்: ஆஸ்திரேலிய புகைப்படக்கலைஞர் பீட்டர் லிக் என்பவரின் "ஃபேன்டம்" என்ற புகைப்படம் 7.8 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 40 கோடிக்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு ஒரு புதிய உலக சாதனை படைத்துள்ளது.
அரிசோனா நிலப்பரப்பில் ஒரு ஒளிக்கற்றை வெட்டிச் செல்வதைப் போன்று தோற்றமளிப்பதே இந்த புகைப்படத்தின் சிறப்பு.

இவரது மற்ற புகைப்படங்களான இல்லியூஷன், எடர்னல் மூட்ஸ் முறையே 2.4 மற்றும் 1.1 மில்லியன் டாலர்களுக்கு விற்பனையானது. உலகில் இதுவரை அதிக விலைக்கு விற்கப்பட்ட 20 படங்களில் 4 புகைப்படங்கள் பீட்டர் லிக்குடையது.
இந்த சாதனையின் மூலம் ஆண்ட்ரேஸ் குர்ஸ்கி, சிண்டி ஷெர்மென் மற்றும் ஜெஃப் வால் போன்ற புகழ் பெற்ற புகைப்படக்காரர்களின் பட்டியலில் பீட்டரும் இணைந்துள்ளார்.
ஒரு புகைப்படம் இவ்வளவு தொகைக்கு விற்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications