அப்பப்ப விரிந்து சுருங்கும் நிலா... பூமியில் குறையும் மழை... ஷாக் ரிப்போர்ட்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: நிலாவின் வடிவம் சற்று பெரிதாகும் போது, வளிமண்டல அழுத்தம் அதிகரித்து பூமியில் மழையின் அளவு சற்றுக் குறைவாக அமெரிக்க ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
வாஷிங்டன் பல்கலைக்கழகம் 1998 -2012ம் ஆண்டுகளில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மைய புள்ளி விபரங்களை வைத்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
அதில், நிலவின் வெளிவட்ட சுற்று பல்வேறு காரணங்களால் அவ்வப்போது விரிவடைந்தும், சுருங்கியும் வருகிறது.

இது போன்ற சமயங்களில் வளிமண்டலத்தில் காற்றின் அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால், வெப்பக்காற்று குளிர்வதில் பிரச்சினை ஏற்படுகிறது.
இதன் காரணமாக ஈரப்பதம் குறைவதால் மழை பொழிவு சற்று குறையும். எனினும் இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளரான சுபாசா கொயமா தெரிவித்துள்ளார்.
More From
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications