சச்சின், லாரா, டிராவிட்: இது தான் சிறந்த கிரிக்கெட் செல்ஃபீயா?
லண்டன்: செல்ஃபீ எடுப்பதில் கிரிக்கெட் வீரர்கள் வல்லர்களாக உள்ளனர்.
வியாழக்கிழமை இரவில் இருந்து ட்விட்டரில் கிரிக்கெட் ஜாம்பவான்கள் சேர்ந்து எடுத்துக் கொண்ட செல்ஃபீ புகைப்படங்களாக தான் உள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள லார்ட்ஸ் ஸ்டேடியத்தின் 200வது ஆண்டு விழாவை முன்னிட்டு எம்.சி.சி. ரெஸ்ட் ஆப் தி வேர்ல்டு என்ற கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியில் கலந்து கொள்ள முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்கள் லண்டனில் கூடியுள்ளனர். ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, ஷேன் வார்னே, ராகுல் டிராவிட், முத்தையா முரளிதரன் உள்ளிட்டோர் லண்டனில் கூடியுள்ளனர்.
வியாழக்கிழமை இரவு கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. அப்போது சச்சின் உள்ளிட்ட வீரர்கள் கூட்டாக சேர்ந்து புகைப்படங்கள் மற்றும் செல்ஃபீக்கள் எடுத்துக் கொண்டனர்.
இதில் சில புகைப்படங்கள் லார்ட்ஸின் ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு செல்ஃபீயில் சச்சின், டிராவிட், வார்னே, லாரா, முரளிதரன், யுவராஜ் சிங் என்று ஜாம்பவான்கள் அனைவரும் ஒன்றாக உள்ளனர்.
இந்த செல்ஃபீயை பார்த்த ஷேன் வார்னே எம்.சி.சி. அணியுடன் இது தான் சிறந்த செல்ஃபீ என்று தெரிவித்துள்ளார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications