மும்பை - கராச்சி விமானச் சேவை வரும் 11-ம் தேதி முதல் திடீர் நிறுத்தம்
இஸ்லாமாபாத்: மும்பை - கராச்சி இடையிலான விமானச் சேவையை வரும் 11-ம் தேதியில் இருந்து ரத்து செய்யப்பட உள்ளதாக பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு வாராந்திர சிறப்பு விமானம் இயக்கப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானின் சர்வதேச விமான நிறுவனம் இந்த சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில் வரும் 11ம் தேதி முதல் இந்த விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வெளிப்படையான காரணம் ஏதும் குறிப்பிடப்படவில்லை. இதுகுறித்து பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 11-ம் தேதிக்கு பிந்தைய பயணத்துக்காக கராச்சி-மும்பை இடையிலான விமானங்களுக்கான முன்பதிவு டிக்கெட் விற்பனை வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையில் எல்லை பகுதியில் நிலவி வரும் பதட்டமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த திடீர் அறிவிப்பு வெளியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications