தனது மரணத்தை ஃபேஸ்புக்கில் லைவாக ஒளிபரப்பிய விங்சூட் பைலட்: வீடியோ இதோ

Subscribe to Oneindia Tamil

பெர்ன்: சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலை மீதில் இருந்து விங்சூட் அணிந்து குதிக்கும்போது அதை ஃபேஸ்புக்கில் லைவாக ஒளிபரப்பிய இளம் விமானி பரிதாபமாக பலியாகியுள்ளார்.

இத்தாலியை சேர்ந்தவர் அர்மின் ஸ்மீடர்(28). அவருக்கு விங்சூட் அணிந்து குதிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். இந்நிலையில் அவர் சுவிட்சர்லாந்துக்கு சென்று ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் விங்சூட்டில் குதிக்க முடிவு செய்தார்.

Pilot Dies While Broadcasting His Jump On Facebook

அவர் ஆல்ப்ஸ் பகுதியில் விங்சூட் அணிந்து குதிக்கும் காட்சியை தனது செல்போன் மூலம் ஃபேஸ்புக்கில் லைவாக ஒளிபரப்பினார். நான் விங்சூட் அணிகிறேன், குதிக்கப் போகிறேன், குதிக்கிறேன் என்று கூறி அவர் குதித்தார்.

அவர் குதித்த வேகத்தில் அங்கிருந்த பார்வையாளர்கள் அலறும் சப்தம் கேட்டது. சிறுது நேரத்தில் அர்மின் உயிர் இழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவர் ஃபேஸ்புக்கில் லைவாக போட்ட வீடியோ வைரலாகியுள்ளது.

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அலெக்சாண்ட்ர் போலி என்ற விங்சூட் விமானி உயரமான இடத்தில் இருந்து குதித்தபோது மரத்தில் மோதி பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+