ரன்வேயில் ஓடும்போது விமானத்துக்கு திடீர் பிரேக் போட்டால் இப்படித்தான் நடக்கும்.. வைரலாகும் வீடியோ
வாஷிங்டன்: விமான சாகச நிகழ்ச்சியின்போது, ரன்வேயில் திடீரென பிரேக்கை போட்டு பிளேனை நிறுத்த முயன்ற ஒரு பைலட்டால் பெரும் அசம்பாவிதம் நடந்துள்ளது அமெரிக்காவில்.
நெவடா பகுதியில் ரெனோ சாம்பியன்ஷிப் என்ற பெயரில் நடைபெற்ர விமான பந்தையத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சாகச பைலட்டான ரிச்சர்ட் ரன்வேயில் வேகமாக விமானத்தை ஓட்டிச்சென்றபோது திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த மற்றொரு விமானம், ரிச்சர்ட்டின் விமானத்தின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியுள்ளது. தலைக்கு மேலே அந்த விமானம் கடந்து சென்றது.
இன்ஜின் கோளாறு காரணமாக, ரிச்சர்ட் அந்த விமானத்தை திடீரென நிறுத்தும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டாராம். இந்த விபத்தில் ரிச்சர்ட் கைக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதிருஷ்வசமாக உயிர் தப்பினார். இன்னும் 4 அடி தூரம், இடப்பக்கம் சென்றிருந்தால், பழச்சாறு போல மாறியிருப்பேன் என்று பேஸ்புக்கில் ரிச்சர்ட் தெரிவித்துள்ளார். விமானத்தின் பின்பகுதியிலிருந்த காமிராவில் பதிவான காட்சிகளை யூடியூப்பிலும் வெளியிட்டுள்ளார் ரிச்சர்ட்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications