ரூ.525 கோடிக்கு ஏலத்தில் போன 'பிங்க் ஸ்டார்' வைரம்

Subscribe to Oneindia Tamil

ஜெனிவா: ஜெனிவாவில் நடந்த ஏலத்தில் பிங்க் ஸ்டார் என்று அழைக்கப்படும் பெரிய வைரம் ஒன்று ரூ. 525 கோடிக்கு ஏலத்தில் சென்றுள்ளது.

பிங்க் ஸ்டார் என்று அழைக்கப்படும் பெரிய வைரம் ஒன்று சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவாவில் ஏலத்திற்கு விடப்பட்டது. ஜெனிவாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று ஏலம் நடந்தது. இதில் இந்த வைரத்தை தாடி வைத்து, தொப்பி போட்டு வந்த நபர் ஒருவர் ரூ.525 கோடிக்கு ஏலத்தில் எடுத்தார்.

'Pink Star' diamond auctioned for record $83 million

தான் யார், தனது பெயர் என்ன என்பதை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். அவர் ஏலத்தில் எடுத்த வைரம் பிங்க் பான்த்தர் என்னும் ஹாலிவுட் படத்தில் வரும் வைரம் போன்றே இருந்தது. இதனால் ஏலம் முடிந்த பிறகு பிங்க் பான்த்தர் படத்தின் தீம் மியூசிக் போடப்பட்டது. அப்போது ஏலம் நடந்த அறையில் இருந்த 150 பேர் கரகோஷம் ஏழுப்பினார்.

இந்த வைரம் எதிர்பார்த்ததைவிட அதிக அளவுக்கு சென்றுள்ளது. ஒரு வைரம் இவ்வளவு விலைக்கு ஏலத்தில் சென்று புதிய சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+