நானும், அபாட்டும் போட்டோகிராபர் ஆகிட்டோம்: இன்ஸ்டாகிராமில் மோடி
கான்பெர்ரா: நானும், ஆஸ்திரேலிய பிரதமர் அபாட்டும் போட்டோகிராபர்களாகிவிட்டோம் என்று கூறி பிரதமர் நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ட்விட்டர், ஃபேஸ்புக்கில் கணக்கு துவங்கி தனது அன்றாட நடவடிக்கைகள் பற்றி அவ்வப்போது தெரிவித்து வரும் பழக்கம் கொண்டவர் பிரதமர் நரேந்திர மோடி. இந்நிலையில் அவர் கடந்த வாரம் இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கினார்.

ஆசியான் உச்சி மாநாட்டில் எடுத்த புகைப்படத்தை முதன்முதலில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். இந்நிலையில் அவர் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
நானும், அபாட்டும் போட்டோகிராபர்களாகிவிட்டோம் என்று தலைப்பிட்ட அந்த புகைப்படத்தை போட்ட வேகத்தில் 8 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் மோடிக்கு 1 லட்சத்து 17 ஆயிரத்து 246 ஃபாலோயர்கள் உள்ளனர். ட்விட்டரில் அவருக்கு சுமார் 8 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். தன்னை போன்றே சமூக வலைதளங்களை பயன்படுத்துமாறு அவர் அமைச்சர்களை ஊக்குவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications