சுவிஸில் மோடி.... கருப்பு பணம் மீட்பு குறித்து முக்கிய ஆலோசனை
ஜெனீவா: சுவிட்சர்லாந்து பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஜோகன்சினைடருடன் கருப்பு பணம் மீட்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் நரேந்திரமோடி 5 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். கத்தார் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு சுவிட்சர்லாந்து புறப்பட்டு சென்றார்.

ஜெனீவா சென்றடைந்த பிரதமர் மோடி சுவிட்சர்லாந்து அதிபர் ஜோகன்சினைடரை சந்தித்து பேசினார். அப்போது சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பணம் பதுக்கி வைத்திருப்பது குறித்தும், அவற்றை மீட்பது குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
மேலும் சுவிஸ் தொழில் அதிபர்களையும் சந்திக்கும் பிரதமர் மோடி, இந்தியாவில் தொழில் தொடங்கவும், முதலீடு செய்ய வருமாறும் அழைப்பு விடுக்கிறார். சுவிஸ் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று மாலை அவர் அமெரிக்கா புறப்படுகிறார்.
அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி அதிபர் ஒபாமாவை நேரில் சந்திக்கிறார். அப்போது பருவநிலை மாற்றம் இரு நாட்டு பாதுகாப்பு, தூதரக ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்துகின்றனர்.
இதைத் தொடர்ந்து நாளை மறுநாள் அமெரிக்கா நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications