நேருவின் 125வது பிறந்தநாளை கொண்டாடிய மோடி: டிவிட்டரில் புகழ் அஞ்சலி
மெல்போர்ன்: பண்டித ஜவகர்லால் நேருவின் 125வது பிறந்தநாளை ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார் பிரதமர் மோடி. டிவிட்டரில் நேருவுக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரும், விடுதலை போராட்ட வீராருமான நேருவின் 125ஆவது பிறந்தநாள் விழா இன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
I wrote on the selfie with my young friends at QUT...Today is 14th November, Pandit Nehru's birthday. My good wishes to children.
— Narendra Modi (@narendramodi) November 14, 2014 ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் மோடி அங்கிருந்தவாறு தனது டிவிட்டர் இணைய தளம் மூலம் புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார். இன்று நமது முதலாவது பிரதமர் நேருவின் 125ஆவது பிறந்த நாள். இந்த நாளில் அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். சுதந்திர போராட்டத்தில் அவரது பங்கை நாம் நினைவு கூறுவோம் என்று குறிப்பிட்டு உள்ளார்.
பிரிஸ்பேன் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மேல் சட்டையும் பேண்ட்டும் அணிந்து குழந்தைகளுடன் கொண்டாடினார். ‘‘மாமாநேரு பிறந்த நாளில் குழந்தைகளுடன் இருப்பதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன்'' என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
நேருவின் பிறந்தநாளை மோடி எதிர்ப்பு தினமாக காங்கிரஸ் கட்சி கொண்டாடி வரும் நிலையில் நேருவின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் மோடி.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications