சீனாவில் உலகப் புகழ்பெற்ற டெரோகோட்டா அருங்காட்சியகத்திற்கு சென்ற மோடி
பெய்ஜிங்: சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி ஜியானில் உள்ள டெரகோட்டா வாரியர்ஸ் அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்த்தார்.
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இன்று காலை சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் சொந்த ஊரும், ஷான்சி மாகாணத்தின் தலைநகருமான ஜியான் நகருக்கு சென்றார்.
ஜியான் நகரில் உள்ள உலகப் புகழ்பெற்ற டெரகோட்டா அருங்காட்சியகத்திற்கு சென்று அதை சுற்றிப் பார்த்தார். அந்த அருங்காட்சியகத்தில் களிமண்ணால் ஆன சுமார் 8 ஆயிரம் வீரர்களின் சிலைகள் இருந்ததை மோடி பார்த்தார்.
வெள்ளை நிற குர்தா அணிந்திருந்த மோடி கூலிங் கிளாஸ் அணிந்து தோளில் ஒரு சால்வையை போட்டிருந்தார். அருங்காட்சியகத்தில் இருந்த டெரகோட்டோ சிலைகள் பற்றி அவருக்கு விளக்கிக் கூறப்பட்டது. அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்த்த அவர் தனது கருத்துக்களை பார்வையாளர்கள் பதிவேட்டில் எழுதினார்.
முன்னதாக விமான நிலையத்தில் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications